TN SC/ST பிரிவினருக்கு மூன்றாண்டுக்கு பருவக்கட்டணம்/பேருந்துக்கட்டணம் / சீருடை மற்றும் நோட்டு புத்தக கட்டணம் முற்றிலும் இலவசம். பொதுப்பிரிவினருக்கு குறைந்த கல்விக்கட்டணம் மற்றும் தவணைமுறையில் செலுத்தும் வசதி.
Course/bus fee ,uniform and note book fee for SC / ST category is completely free for three year(TN only). For general category, Low Course fee/Bus fare and facility to pay instalments basis